பாலா (திரைப்படம்)

பாலா
இயக்கம்தீபக்
தயாரிப்புராஜாபாலு
ராஜூ மகாலிங்கம்
கதைதீபக்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஷாம்
மீரா ஜாஸ்மின்
ரகுவரன்
நாகேஷ்
விஜயகுமார்
சார்லி
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாலா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷாம் நடித்த இப்படத்தை தீபக் இயக்கினார்.

வகை

அதிரடித் திரைப்படம்

கதை

மகிழ்ச்சியான குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் பாலா, சந்தர்ப்பவசத்தால் ஒரு அடியாளாக தாதாவிடம் சேர்கிறான். அந்த தாதாவின் எதிரியின் மகளைக் காதலிப்பதைப் போல் நடிக்குமாறு அவனின் தலைவர் சொல்லும்போது, அவன் அப்பெண்ணை நிஜமாகவே காதலிக்கிறான். இரு தாதாக்களும் இணைந்துவிட முடிவெடுக்கும் போது பாலா அவர்கள் இருவருக்கும் எதிரியாகி விடுகிறான். காதல் ஜெயித்ததா தாதாக்கள் ஜெயித்தார்களா என்று சொல்லும் கதை.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya