பாலியற் கல்வி

பாலியற் கல்வி
சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பார்பரா ஹேஸ்டிங்ஸ்-அசாடூரியன், யுகே பள்ளிகளில் விளையாடப்படும் பாலியல் கல்வி வாரிய விளையாட்டான "கருத்தடை" என்பதை காட்டுகிறது.

பாலியற் கல்வி எனப்படுவது, பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும்.

பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலை பாடத்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிர பரவல் பாலியற்கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆண் விடலை அறிந்திருக்க வேண்டியவை

இளம் பெண் அறிந்துருக்க வேண்டியவை

  • மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்
  • மார்பக வளர்ச்சி
  • கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு
  • பெண் கருத்தடை முறைகள்

உசாத்துணைகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya