பால்முகுந்த் ஆச்சார்யா

பால்முகுந்த் ஆச்சார்யா
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்மகேசு ஜோசி
தொகுதிஆவா மகால், ஜெய்ப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1976 (1976-01-01) (அகவை 49)
செய்ப்பூர், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
இணையத்தளம்Facebook -Balmukund_Acharya.Bjp

பால்முகுந்த் ஆச்சார்யா (Balmukund Acharya)(பிறப்பு: சனவரி 1, 1976) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது ஜெய்ப்பூர் ஆவா மகால் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஆச்சார்யா இந்து மதத்தின் பிரிவான ஹதோஜ் தாம் ஜெய்ப்பூரின் ஆச்சார்யா ஆவார்.

அரசியல் வாழ்க்கை

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள ஆவா மகால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "बालकनाथ, बालमुकुंद, प्रताप पुरी और ओटाराम... राजस्थान के वो 4 महंत, जो BJP के टिकट पर पहुंचे विधानसभा" (in இந்தி). 2023-12-04. Retrieved 2023-12-30.
  2. "Baba Balaknath balmukund acharya mahant pratap puri otaram dewasi why is in news - राजस्थान चुनाव में बना रिकॉर्ड; बाबा बालकनाथ सहित 4 पुजारी जीते इलेक्शन, चर्चा में क्यों?, राजस्थान न्यूज" (in இந்தி). Retrieved 2023-12-28.
  3. "'सड़क किनारे चलने वाले नॉन वेज स्टॉल बंद करें', कौन हैं धमकी देने वाले स्वामी बाल मुकुंदाचार्य?" (in இந்தி). 2023-12-04. Retrieved 2023-12-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya