பியாஸ் நகரம்

பியாஸ்
நகரம்
பியாஸ் is located in பஞ்சாப்
பியாஸ்
பியாஸ்
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பியாஸ் நகரத்தின் அமைவிடம்
பியாஸ் is located in இந்தியா
பியாஸ்
பியாஸ்
பியாஸ் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°31′00″N 75°17′20″E / 31.51655°N 75.28897°E / 31.51655; 75.28897
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ்
மொழிகள்
 • அலுவல்குர்முகி
 • வட்டார மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
143 201[1]

பியாஸ் (Beas) இந்தியாவின் மேற்கில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். அமிர்தசரஸ்-கொல்கத்தாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1 பியாஸ் நகரத்தின் வழியாகச் செல்கிறது. இதன் தென்மேற்கில் கபுர்தலா 24 கி.மீ. தொலைவிலும், வடமேற்கில் அமிர்தசரஸ் 41 கி.மீ. தொலைவிலும், தென்கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் ஜலந்தர் 38 கி.மீ. தொலைவிலும் உள்ள்து. ஆகும். இந்நகரத்தில் இராணுவப் பாசறையும், பியாஸ் இராணுவப் பொதுப் பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "PIN codes of Amritsar district". www.whereincity.com. Archived from the original on 27 ஜனவரி 2012. Retrieved 21 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya