பியூட்டைரோ நைட்ரைல்[1]
|
பெயர்கள்
|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
|
வேறு பெயர்கள்
- 1-சயனோபுரோப்பேன்[2]
- புரோப்பைல் சயனைடு[2]
- என்-பியூட்டைரோநைட்ரைல்[2]
|
இனங்காட்டிகள்
|
|
109-74-0 Y
|
Beilstein Reference
|
1361452
|
ChEBI
|
CHEBI:51937 N
|
ChemSpider
|
7717 N
|
EC number
|
203-700-6
|
InChI=1S/C4H7N/c1-2-3-4-5/h2-3H2,1H3 NKey: KVNRLNFWIYMESJ-UHFFFAOYSA-N N
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
ம.பா.த
|
N-பியூட்டைரோநைட்ரை
|
பப்கெம்
|
8008
|
வே.ந.வி.ப எண்
|
ET8750000
|
|
UNII
|
O3V36V0W0M Y
|
UN number
|
2411
|
பண்புகள்
|
|
C4H7N
|
வாய்ப்பாட்டு எடை
|
69.11 g·mol−1
|
தோற்றம்
|
நிறமற்றது
|
மணம்
|
கூர்மையான மற்றும் மூச்சுத்திணறல்[2]
|
அடர்த்தி
|
794 மி.கி மி.லிட்டர்−1
|
உருகுநிலை
|
−111.90 °C; −169.42 °F; 161.25 K
|
கொதிநிலை
|
117.6 °C; 243.6 °F; 390.7 K
|
|
0.033 கி/100 மி.லிட்டர்
|
கரைதிறன்
|
பென்சீனில் கரையும் எத்தனால் டை எத்தில் ஈதர், டைமெத்தில்பார்மமைடு போன்றவற்றுடன் கலக்கும்.
|
ஆவியமுக்கம்
|
3.1 kPa
|
|
190 μமோல் பாசுக்கல்−1 கி.கி−1
|
|
-49.4·10−6 செ.மீ3/மோல்
|
ஒளிவிலகல் சுட்டெண் (nD)
|
1.38385
|
இருமுனைத் திருப்புமை (Dipole moment)
|
3.5
|
வெப்பவேதியியல்
|
Std enthalpy of formation ΔfHo298
|
−6.8–−4.8 கிலோயூல் மோல்−1
|
Std enthalpy of combustion ΔcHo298
|
−2.579 மெகாயூல்−1
|
வெப்பக் கொண்மை, C
|
134.2 யூல் கெல்வின்−1 மோல்−1
|
தீங்குகள்
|
GHS signal word
|
அபாயம்
|
|
H225, H301, H311, H331
|
|
P210, P261, P280, P301+310, P311
|
தீப்பற்றும் வெப்பநிலை
|
18 °C (64 °F; 291 K)
|
Autoignition temperature
|
488 °C (910 °F; 761 K)
|
வெடிபொருள் வரம்புகள்
|
1.65%–?[2]
|
Lethal dose or concentration (LD, LC):
|
|
50 மி.கி கி.கிkg−1 (வாய்வழி, எலி)
|
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
|
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
இல்லை[2]
|
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
மில்லியனுக்கு 8 பகுதிகள் தாங்கும் திறன் (22 மி.கி/மீ3)[2]
|
உடனடி அபாயம்
|
N.D.[2]
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
பியூட்டைரோ நைட்ரைல் (Butyronitrile) என்பது C3H7CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் நைட்ரைல், புரோப்பைல் சயனைடு என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இந்த திரவமானது பெரும்பாலான முனைவு கரிம கரைப்பான்களுடன் கலக்கக்கூடியதாகும்.
பயன்கள்
முக்கியமாக கோழி மருத்துவத்திற்குப் பயன்படும் மருந்தான ஆம்ப்ரோலியம் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[4]
குறை இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் பயன்படும் எடிபெல்மைன் என்ற மருந்து தயாரிப்பிலும் பியூட்டைரோ நைட்ரைல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு
1-பியூட்டனாலை அமோனியாக்சிசனேற்றம் செய்து பியூட்டைரோ நைட்ரைல் தயாரிக்கப்படுகிறது.
- C3H7CH2OH + NH3 + O2 → C3H7CN + 3 H2O
விண்வெளியில்
சாகிட்டாரியசு பி2 மேகத்தில் உள்ள பெரிய மூலக்கூறு எய்மட்டில் மற்ற சிக்கலான கரிம மூலக்கூறுகளுடன் பியூட்டைரோ நைட்ரைல் கண்டறியப்பட்டது.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்