பியூ ஆராய்ச்சி மையம்
பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) அமெரிக்க லாபநோக்கமற்ற அமைப்பாகும். அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் சமூகப் பிரச்சனைகள், பொதுமக்கள் கருத்துகள் மற்றும் மக்கள் தொகையியல் போக்குகள் குறித்து ஆராய்ச்சி செய்வது இந்த மையத்தின் நோக்கமாகும். இதன் தலைமையிடம் அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி. பகுதியில் இயங்குகிறது.[1] பொதுமக்களிடம் தொலைபேசி மற்றும் ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு சமூக, அரசியல், மக்கள்தொகை பரம்புகள் குறித்து கருத்துக் கணிப்பு தரவுகளை சேகரித்து ஆய்வு செய்கிறது.[3] பியூ தொண்டு நிறுவனத்தின் கீழ் பியூ ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.[4][5]பியூ ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுகிறது.[6][7] [8][9] இதன் ஆராய்ச்சி தளங்கள்ஆண்டு தோறும் பியூ ஆராய்ச்சி மையம் கீழ்கண்ட தளங்களிலும் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.:[1][10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia