பிரகாரம்

கோவிலின் பிரகாரம்

பிரகாரம் (சமசுகிருதம்: प्राकारम्) என்பது இந்தியக் கட்டடக்கலையில் இந்துக் கோவிலின் கர்ப்பக்கிரகத்தைச் சூழ்ந்துள்ள வெளிப்பகுதி ஆகும்.[1] இது மூடப்பட்ட அல்லது திறந்த அமைப்புடையதாக இருக்கலாம். ஆனால் பொதுவாக உள் பிரகாரமானது மூடப்பட்டதாக இருக்கும். பெரும்பாலும் பெரிய கோவில்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரகாரங்கள் கொண்டிருக்கும்.[2]

வலதுபுறம் கர்ப்பகிரகத்துடன் பெருவுடையார் கோவிலின் பிரகாரம்

குறிப்புகள்

  1. சிங், பிரான்சிசு டி கே. (1995). கட்டிடக்கலை பார்வை அகராதி (ஆங்கிலம்). நியூயார்க்கு: சான் வில்லி அண்ட் சன்சு. p. 253. ISBN 0-471-28451-3.
  2. "இந்திய கலையின் கலைச்சொற்கள்". art-and-archaeology.com. Archived from the original on 2007-04-05. Retrieved 2007-01-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya