பிரம்மதேவா

பிரம்மதேவா
பிறப்பு1060
இறப்பு1130
தேசியம் இந்தியா
துறைகனிதவியலாளர்
அறியப்படுவதுமுக்கோணவியல்

பிரம்மதேவா (Brahmadeva)(1060- 1130) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணித நிபுணர் ஆவார்.   ஆரியபட்டரின் ஆரியப்பாட்டியா என்னும் நூலுக்குத் திறனாய்வு நூல் எழுதினார். அந்தத் திறனாய்வு நூலின் பெயர் காரனப்பிரகாசம் ஆகும். முக்கோணவியல் பற்றியும் வானியல் பற்றியும் இந்தத் திறனாய்வு நூலில் எழுதப்பட்டுள்ளது. பிரம்மதேவா, வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபுத்தவின் மகன் என்று அறியப்படுகிறார்.[1]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "பிரம்மதேவா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya