பிராட்டியூர்

 பிராட்டியூர்
நகரப் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

பிராட்டியூர் என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 40-ஆவது வார்டில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும்.

திருச்சி மேற்கு வட்டத்தில் உள்ள பிராட்டியூர் கிழக்கு மற்றும் பிராட்டியூர் மேற்கு என இரண்டு வருவாய் கிராமங்களாக உள்ளன.[1]  பிராட்டியூர் வார்டில் பிராட்டியூர் கிழக்கு, பிராட்டியூர் மேற்கு மற்றும் இராம்ஜி நகர்[2][3] பகுதிகள் உள்ளடக்கியது. இங்கு இரட்டைமலை ஒண்டிகருப்பு கோவில்[4] மற்றும் ஆலங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் உள்ளது. பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இதன் பதிவு எண் TN-45.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya