பிளேடைம் (திரைப்படம்)
பிளேடைம் (Play Time) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு மொழித் திரைப்படமாகும்.ஜாக்குவஸ் டாத்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக்குவஸ் டாத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். வகைகதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தில் எம். கியுலொட் மற்றும் சில அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அதிநவீனமான பாரிஸில் நுழைகின்றனர்.மேலும் இவர்கள் கண்களால் நம்ப இயலாத விஞ்ஞான உலகமாக அதன் மாற்றம் இவற்றுடன் தொடரும் நகைச்சுவைக் காட்சியமைப்பு போன்றன திரைக்கதையில் ஒரு சிறப்பம்சமாகும் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜாக்குவஸ் டாத்தி தனது செய்கை நடிப்புகள் மூலம் அவரது நகர மக்களை அசத்துகின்றார்.சலனப் படமாக எடுக்கப்பெற்றூக்கும் இத்திரைப்படத்தில் டாத்தி தனது குறும்புகளால் மக்களை சிரிக்க வைக்கின்றார். துணுக்குகள்
|
Portal di Ensiklopedia Dunia