பிள்ளை நிலா (தொலைக்காட்சித் தொடர்)

பிள்ளை நிலா
வகைநாடகம்
இயக்கம்டி.கே.எஸ்.நிமேஷ்
நடிப்புஷமித்தா
ஸ்ரீ குமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்649
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்15-20 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் டிவி
ஒளிபரப்பான காலம்23.04.2012 –
13.09.2014

பிள்ளை நிலா என்பது திங்கள் முதல் சனி வரை மாலை 05 : 30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடராகும்.

கதை

நிலா என்னும் குழந்தைக்காக கோகிலா, ஹேமா எனும் இரண்டு தோழிகளுக்கு இடையே ஏற்படும் பிணக்குகளைப் பற்றிய கதையே பிள்ளை நிலாவாகும்.

இவற்றை பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya