பி. கோவிந்தன் நாயர்

பி. கோவிந்தன் நாயர் (P. Govindan Nair) என்பவர் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் கேரள மாநிலத்தினைச் சார்ந்தவர். நீதியரசரான இவர் தமிழக ஆளுநராக 9 ஏப்ரல் 1977 முதல் 27 ஏப்ரல் 1977 வரை சிறுது காலம் இப்பொறுப்பினை வகித்தார்.[1]

மேற்கோள்கள்

முன்னர் தமிழக ஆளுநர்
9 ஏப்ரல் 1977 – 27 ஏப்ரல் 1977
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya