பி. சிவக்கொழுந்து

பி. சிவக்கொழுந்து (P. Sivakozhundu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பண்ருட்டி  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக செயல்பட்டார். சிவக்கொழுந்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya