புதிய பயணம்
புதிய பயணம் என்னும் மலேசிய தமிழ் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தை ரேவன் எழுதி இயக்கியதோடு முக்கிய காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1][2] இவரோடு லாவிஷா, யோகா, கோகிலன் சுரேன் மற்றும் தருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3][4] இந்த திரைப்படம் விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு ஒரு இளைஞன் படும் கஷ்டங்களை கருபொருளாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் மலேசிய திரையறுங்குகளில் 20 ஜூலை 2017-யில் வெளியிடப்பட்டது.[5] இதன் சிறப்பு கண்ணோட்டம் [[னு சென்ட்ரல்]]-யில் 10 ஆகஸ்ட் 2016 வெளியிடப்பட்ட்து.[6] திரைக்கு வந்ததுமுதல் இந்த திரைப்படம் ரி.ம.24,651,94 வசூலாக பெற்றது. [7] இசைஎட்வின் ஸ். எ இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். திரைப்படத்தின் பின்னணி இசையை மன்ஸர் சிங் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல் வரிகளை கௌசல்யா இயற்றினார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நிர்வாதமே பாடல் சுவேதா மேனன் மற்றும் சின்மயி ஆகியரால் பாடப்பெற்றது.
References
|
Portal di Ensiklopedia Dunia