புதுச்சேரியின் கொம்யூன்களின் பட்டியல்புதுச்சேரியில் (Puducherry) 10 கொம்யூன்கள் உள்ளன.[1] இவற்றுள் ஐந்து கொம்யூன்கள் புதுச்சேரி மாவட்டத்திலும் ஐந்து கொம்யூன்கள் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ளன. புதுச்சேரி மூன்று கோட்டங்கள், ஐந்து நகராட்சிகள், பத்து கொம்யூன்களைக் கொண்டுள்ளது. பத்து கொம்யூன்களும் 98 கிராம ஊராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொம்யூன்களின் நிர்வாகக்கட்டுப்பாடு புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறையின்கீழ் உள்ளது.[2] ஒரு கொம்யூனின் நிர்வாகத் தலைவர் ஆணையராவார். கொம்யூன் அலுவலங்களில் பிறப்பு/இறப்புகள் பதிவுகளுடன் குறிப்பிட்ட சில அனுமதிச்சீட்டுகளும் வழங்கப்படுகின்றன.[3][4][5] கொம்யூன்களின் பட்டியல்புதுச்சேரி மாவட்டம் இரண்டு வட்டாரங்கள் (blocks), ஐந்து கொம்யூன்கள் மற்றும் 71 ஊராட்சிகள், அடங்கியது. அரியங்குப்பம் வட்டாரம்அரியாங்குப்பம் வட்டாரத்தில் மூன்று கொம்யூன்கள் உள்ளன:
வில்லியனூர் வட்டாரம்வில்லியனூர் வட்டாரத்தில் இரண்டு கொம்யூன்கள் உள்ளன:
காரைக்கால் மாவட்டம்காரைக்கால் மாவட்டம் ஒரு வட்டாரம், ஐந்து கொம்யூன்கள், 27 ஊராட்சிகள் கொண்டது. காரைக்கால் வட்டாரம்காரைக்கால் வட்டாரத்திலுள்ள ஐந்து கொம்யூன்கள்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia