புத்தகரம்

Puthagaram
village
Country இந்தியா
Stateதமிழ்நாடு
DistrictNagapattinam
அரசு
 • வகைபஞ்சாயத்து ராஜ்  (India)
 • நிர்வாகம்தமிழக ஊராட்சி மன்றங்கள்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,713
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

புத்தகரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நாகப்பட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கு பழமையான ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம்  அமைந்துள்ளது.

மக்கள்தொகை 

2001 கணக்கெடுப்பின் படி புத்த்தகரம் கிராமத்தின் மக்கள்தொகை 1713 ஆகும். இதில் 879 ஆண்களும் 834 பெண்களும் அடங்குவர் .பாலின விகிதச்சாரம்     949  ஆகும். கல்வியறிவு விகிதம் 70.68 %. இங்கு மக்கள் தொகையில் குறிப்பிட தகுந்த வகையில் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர்.அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டாவது வாரத்தில்  ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .இவ்விழாவில் மற்ற சமுதாய  மக்களும் பங்கேற்கின்றனர்  i  

குறிப்புகள்

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. Retrieved 2017-07-07.

ஆதாரங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya