மேஜர் ஜெனரல் (ஓய்வு) புவன் சந்திர கந்தூரி भुवन चन्द्र खण्डूड़ी |
---|
 |
|
உத்தராகண்ட் மாநிலத்தின் 4வது முதலமைச்சர் |
---|
பதவியில் 8 மார்ச் 2007 – 23 சூன் 2009 |
முன்னையவர் | நாராயணன் தத் திவாரி |
---|
பின்னவர் | ரமேசு போக்கிரியால் |
---|
பதவியில் 11 செப்டம்பர் 2011 – 13 மார்சு 2012 |
முன்னையவர் | ரமேசு போக்கிரியால் |
---|
பின்னவர் | விஜய் பகுகுணா |
---|
10, 12, 13, 14 மற்றும் 16வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர். |
---|
பதவியில் உள்ளார் |
பதவியில் 16 மே 2014 |
முன்னையவர் | சத்பால் மகராஜ் |
---|
தொகுதி | கார்வால் |
---|
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 1 அக்டோபர் 1934 (1934-10-01) (அகவை 90) டேராடூன், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தராகண்டம், இந்தியா) |
---|
குடியுரிமை | இந்தியா |
---|
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
---|
துணைவர் | அருணா கந்தூரி |
---|
பிள்ளைகள் | 1 மகன் – 1 மகள் |
---|
வாழிடம் | பௌரி, உத்தராகண்டம் |
---|
கல்வி | கட்டிடப் பொறியாளர், எம். ஐ. இ. (இந்தியா) |
---|
முன்னாள் மாணவர் | பாதுகாப்பு பணி அதிகாரிகள் கல்லூரி, வெல்லிங்டன், தமிழ்நாடு |
---|
சமயம் | இந்து சமயம் |
---|
விருதுகள் | அதி விசிட்ட சேவா பதக்கம் (1982) |
---|
இராணுவ சேவை |
---|
பற்றிணைப்பு | இந்தியா |
---|
கிளை/சேவை | இந்தியத் தரைப்படை |
---|
சேவை ஆண்டுகள் | 1954–1990 |
---|
தரம் | மேஜர் ஜெனரல் |
---|
16 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
மேஜர் ஜெனரல் புவன் சந்திர கந்தூரி அல்லது பி. சி. கந்தூரி (Major General (Retd.) Bhuwan Chandra Khanduri), (AVSM), (Hindi: भुवन चन्द्र खण्डूड़ी; பிறப்பு: 1 அக்டோபர் 1934) இந்திய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்து, 1982-இல் அதி விசிட்ட சேவா பதக்கம் பெற்று ஓய்வு பெற்ற பின், புவன் சந்திர கந்தூரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 2007–2009-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர்.[1][2]
10, 12, 13, 14வது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்த புவன் சந்திர கந்தூரி தற்போது 2014-ஆம் ஆண்டில் கார்வால் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 16வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
புவன் சந்திர கந்தூரி அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்