பூங்காற்று திரும்புமா (தொலைக்காட்சித் தொடர்)

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
வகைகாதல்
அரசியல்
குடும்பம்
நகைச்சுவை நாடகம்
எழுத்துஅருண் மோகன்
இயக்கம்அப்துல் கபீஸ்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்405
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவுஜெயா பிரகாஷ்
தொகுப்புமுத்து
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 சூன் 2025 (2025-06-02)
Chronology
முன்னர்சிந்து பைரவி (22:00)

பூங்காற்று திரும்புமா என்பது விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பான காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்க வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3][4] இந்தத் தொடர் 20 மார்ச்சு 2021 தொடங்கி 28 ஏப்ரல் 2025 அன்று 405 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

மேற்கோள்கள்

  1. "New serial Sundari Neeyum Sundaran Naanum to premiere on July 22".
  2. "சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - புதிய தொடர்".
  3. "Vijay TV strengthens fiction line-up with 'Sundari Neeyum Sundaran Naanum'".
  4. "Sundari Neeyum Sundaran Naanum crosses 100 episodes".
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி பூங்காற்று திரும்புமா
அடுத்த நிகழ்ச்சி
சிந்து பைரவி
(20 சனவரி 2025 - 25 ஏப்ரல் 2025)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya