பூந்தோட்டம்

தாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும்.[1][2][3]

வேறுபட்டவை

இவை இயற்கையை அப்படியே பேணும் பூங்காக்களிலிருந்தும், மரக்கறி தோட்டம், வயல்கள் ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்டவை.

மேற்கோள்கள்

  1. "Eén - Groenland - Natuurlijk aangelegde tuinen - Eén". 26 June 2015. Archived from the original on 26 June 2015.
  2. "Natuurtuinen door Groenvoorziening Geys te Mol". www.natuurtuinen.be.
  3. "Het ratelaar-experiment - de theorie - AnneTannes Tuin". annetanne.be. 22 September 2008.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya