பெடோரா (எண்ணிம நூலக மென்பொருள்)

பெடோரா என்பது ஒரு கட்டற்ற எண்ணிம நூலக மேலாண்மை மென்பொருள் ஆகும். இது Modular கட்டமைப்பைக் கொண்ட மென்பொருள். இது ஒரு எண்ணிம நூலகத்தின் பின் தள மேலாண்மை மென்பொருளே. இது ஒரு முழுமையான மேலாண்மை மென்பொருள் அல்ல. எனினும் இதற்கு Fez அல்லது Islandora போன்ற முன் தள மென்பொருட்கள் உண்டு.

வெளி இணைப்புகள்

பெடோரா எடுத்துக்காட்டுக்கள்

முன் தளங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya