பெரம்பை லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்

அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
இலட்சுமி நாராயண பெருமாள் கோயில், பெரம்பை, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°55′43″N 79°45′18″E / 11.9285°N 79.7551°E / 11.9285; 79.7551
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெரம்பை, வானூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வானூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:லட்சுமிநாராயணப்பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பெரம்பை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் லட்சுமிநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved February 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved February 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya