பெரியாரியல்

பெரியாரியல் என்பது பெரியாரின் பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்த கருத்தாக்கங்கள் ஆகும். பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என பின்னர் வந்த அனேக தலைவர்கள் அவரின் சிந்தனையின் பல கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள்.

புரட்சிகர சிந்தனைகள்

பெரியார் தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகர மாற்றங்களைச் செயற்படுத்தியவர். சாதிய கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள், ஆண் ஆதிக்கம், படிப்பறிவின்மை, ஏழ்மை மிகுந்து இருந்த காலத்தில் அவரது சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தை முன்னேற்ற வழியில் செலுத்தின. அவரது சிந்தனைகளில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமத்துவம், சமூக முன்னேற்றம், இறைமறுப்பு ஆகிய கொள்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya