பெரியார் நகர், ஈரோடு

பெரியார் நகர்
நகரப் பகுதி
பெரியார் நகர் is located in தமிழ்நாடு
பெரியார் நகர்
பெரியார் நகர்
ஆள்கூறுகள்: 11°19′58″N 77°43′28″E / 11.3328°N 77.7245°E / 11.3328; 77.7245
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
ஏற்றம்
185.64 m (609.06 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
638001
அருகிலுள்ள நகரப் பகுதிகள்ஈரோடு, சூரம்பட்டிவலசு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, மூலப்பாளையம், சம்பத் நகர்
மக்களவைத் தொகுதிஈரோடு
சட்டமன்றத் தொகுதிஈரோடு கிழக்கு

பெரியார் நகர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதியாகும்.[1] ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த அ. கணேசமூர்த்தி, இப்பகுதியில் வசித்தவர்.[2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 185.64 மீ. உயரத்தில், (11°19′58″N 77°43′28″E / 11.3328°N 77.7245°E / 11.3328; 77.7245) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெரியார் நகர் அமையப் பெற்றுள்ளது.

பெரியார் நகர், ஈரோடு is located in தமிழ்நாடு
பெரியார் நகர்
பெரியார் நகர்
பெரியார் நகர், ஈரோடு (தமிழ்நாடு)

அருகமைந்த ஊர்கள்

ஈரோடு, சூரம்பட்டிவலசு, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, மூலப்பாளையம், சம்பத் நகர் ஆகியவை பெரியார் நகருக்கு அருகிலுள்ள சில முக்கியமான நகரப்பகுதிகளாகும்.

சமயம்

இந்துக் கோயில்

கருப்பண்ணசாமி கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்று பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]

அரசியல்

பெரியார் நகர் பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4][5]

மேற்கோள்கள்

  1. "ஈரோடு மாநகராட்சி, பெரியார் நகர ’E’ பிளாக் குடியிருப்பு பகுதியில் குடிநீர் அமைக்கும் பணியிணை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.". https://aimamedia.org/newsdetails.aspx?nid=368383. 
  2. "ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்" (in ta). 2024-03-28. https://www.hindutamil.in/news/tamilnadu/1222493-erode-mp-ganesamoorthy-passed-away.html. 
  3. "Arulmigu Karuppannasamy Temple, Periyar Nagar, Erode - 638001, Erode District [TM010292].,Poiyerkkarai Karuppannaswamy,Karuppannaswamy". hrce.tn.gov.in. Retrieved 2025-01-18.
  4. "98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வரைபடம்". erode.nic.in. Retrieved 2025-01-18.
  5. "ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பிரச்சாரத்தை தொடங்கிய திமுக - வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!" (in ta). https://tamil.samayam.com/latest-news/state-news/election-campaign-on-behalf-of-dmk-has-started-in-erode-east-assembly-constituency/articleshow/117241486.cms. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya