மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்த பெரிய மணற்பாங்கான பாலைவனம் (சிவப்பு நிறத்தில்)பெரிய மணற்பாங்கான பாலைவனத்தின் செயற்கைக் கோள் படம்ஆஸ்திரேலியாவின் தட்ப வெப்ப வரைபடம்
இப்பாலைவனத்தின் மேற்கில் மர்து மற்றும் கிழக்கில் பிண்டுபி எனும் இரண்டு ஆத்திரேலியப் பழங்குடிகள் சிதறி வாழ்கிறார்கள். இப்பாலைவனத்தில் சுரங்கங்கள் தோண்டுவதற்காக இப்பழங்குடி மக்களை வலுக்கட்டயமாக வடக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
இப்பாலைவனத்தின் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 300 mm (12 அங்) ஆக உள்ளது. கோடைக்கால பகல் வெப்பம் 38 முதல் 42 °C (100 முதல் 108 °F) உள்ளது. குளிர்கால வெப்பம் 25 முதல் 30 °C (77 முதல் 86 °F) வரை உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், டெல்லர், மேற்கு ஆஸ்திரேலியா, 1974 - 2013)
Burbidge, A. A.; McKenzie, N. L., eds. (1983). Wildlife of the Great Sandy Desert, Western Australia. வார்ப்புரு:WAcity, W.A.: Western Australian Wildlife Research Centre [and] Dept. of Fisheries and Wildlife. ISBN0-7244-9307-7.
Thackway, R.; Cresswell, I. D. (1995). An interim biogeographic regionalisation for Australia: a framework for setting priorities in the National Reserves System Cooperative Program. Vol. Version 4.0. Canberra: Australian Nature Conservation Agency, Reserve Systems Unit. ISBN0-642-21371-2.