2009இல் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் உள்ள நாடுகளைக் காட்டும் உலக வரைபடம் (பழுப்பு வண்ணத்தில் உள்ள நாடுகள் தேக்கநிலையில்.)
பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் (Great Recession[1][2][3][4] (சில நேரங்களில் குறைந்த தேக்கநிலை,[5]நீள் தேக்கநிலை,[6] என்றும் 2009இன் உலக தேக்கநிலை[7][8]) 2000களின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பொருளியல் சரிவைக் குறிக்கிறது. இத்தேக்கநிலையின் தாக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருந்து வந்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த தேக்கநிலை எப்போது துவங்கியது, முடிந்தது என்பதில் பெரும் வேறுபாடுகள் உள்ளன; சில நாடுகள் இத்தேக்கநிலையை உணரவில்லை. சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் எவ்வித தேக்கநிலையையும் எதிர்கொள்ளவில்லை. ஐரோப்பாவிலிருந்த பல நாடுகள் முதலாவதிற்கு ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தேக்கநிலையையும் எதிர்கொண்டன. இந்த இரண்டாவது தேக்கநிலையை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் எதிர்கொள்ளவில்லை.
↑United Nations (January 15, 2013). World Economic Situation and Prospects 2013 (trade paperback) (1st ed.). United Nations. p. 200. ISBN978-9211091663. The global economy continues to struggle with post-crisis adjustments
இது குறித்து மேலும் அறிய
John C. Coffee, ‘What went wrong? An initial inquiry into the causes of the 2008 financial crisis’ (2009) 9(1) Journal of Corporate Law Studies 1
William D. Cohan, The Last Tycoons: The Secret History of Lazard Frères & Co.. New York, Broadway Books (Doubleday), 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780385521772
William D. Cohan, House of Cards: A Tale of Hubris and Wretched Excess on Wall Street, [a novel]. New York, Doubleday, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780385528269
Funnell, Warwick N. In government we trust: market failure and the delusions of privatisation / Warwick Funnell, Robert Jupe and Jane Andrew. Sydney: University of New South Wales Press, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780868409665 (pbk.)
Read, Colin. Global financial meltdown: how we can avoid the next economic crisis / Colin Read. New York: Palgrave Macmillan, c2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780230222182
Woods, Thomas E. Meltdown: A Free-Market Look at Why the Stock Market Collapsed, the Economy Tanked, and Government Bailouts Will Make Things Worse / Washington DC: Regnery Publishing 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்1596985879
Ivo Pezzuto Miraculous Financial Engineering or Toxic Finance? The Genesis of the U.S. Subprime Mortgage Loans Crisis and its Consequences on the Global Financial Markets and Real Economy" (2008) ISSN 1662-761X. Journal of Governance and Regulation / Volume 1, Issue 3, 2012 of Virtus Interpress