பெரேன்

பெரேன்
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
பெரேன் is located in நாகாலாந்து
பெரேன்
பெரேன்
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலததில் பெரேன் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°33′14″N 93°44′26″E / 25.554°N 93.7406°E / 25.554; 93.7406
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்பெரேன் மாவட்டம்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்பெரேன் பேரூராட்சி மன்றம்
ஏற்றம்
1,445 m (4,741 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,084
 • அடர்த்தி38/km2 (100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
797101
வாகனப் பதிவுNL
அருகமைந்த நகர்ம்சுமுக்கேதிமா
கோப்பென் காலநிலை வகைப்பாடுஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை
இணையதளம்peren-district.nic.in

பெரேன் (Peren), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள பெரேன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு தென்மேற்கே 114.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 1445 மீட்டர் உயரத்தில் உள்ளது. இவ்வூரில் சிலாங் நாகா மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9 வார்டுகளும், 1,027 குடியிருப்புகள் கொண்ட பெரோன் பேரூராட்சியின் மக்கள் தொகை 5,084 ஆகும். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16.84% வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.25% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 87.67% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 6.86%, இசுலாமியர் 0.77%, கிறித்தவர்கள் 91.15% மற்றும் பிற சமயத்தினர் 1.31% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya