பெ. செல்வேந்திரன்

பெ. செல்வேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1984–1989
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 5, 1953 (1953-06-05) (அகவை 71)
கூடலூர், தேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
பெற்றோர்பெருமாள் தேவர்
வாழிடம்தேனி, தமிழ்நாடு
பணிஅரசியல் மற்றும் சமூக சேவை

பெ. செல்வேந்திரன் (P. Selvendran) ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். Retrieved 21 March 2019.
  2. "தேனி மக்களவைத் தொகுதி". Retrieved 29 March 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya