பேச்சு:இந்தியா
மொழி பெயர்க்கும் போது ஏன் தற்போதைய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கக் கூடாது. அங்குள்ள தற்போதைய கட்டுரை அருமையாக உள்ளது. -- Sundar 05:11, 28 ஏப் 2005 (UTC). For ease of editing, I was tranlating the previous english text already found in this page. hereafter I will try to translate from the original english wikipedia article.--ரவி (பேச்சு) 05:41, 28 ஏப் 2005 (UTC)
தகவல் பெட்டக்த்தில் புதிய விவரங்களை இணைத்தல்தகவல் பெட்டகம் புதிப்பிக்க பட வேண்டும். மேலும் மக்கட்தொகை கணெக்கெடுப்பின் புதிய விவரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்--முஹம்மது அம்மார் (பேச்சு) 13:29, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
சிறப்புக் கட்டுரைத் தகுதிஎன்னுடைய ஆங்கில விக்கிபீடியா பேச்சுப் பக்கத்தில் ஒருவர் தமிழ் விக்கிபீடியாவில் ஐக்கிய இராச்சியம் போன்ற கட்டுரைகள் சிறப்பு கட்டுரை நிலையை பெற்றுள்ளபோது இந்தியா கட்டுரை ஏன் இன்னும் எட்டவில்லை என்று கேட்டிருந்தார். தமிழ் விக்கிபீடியா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, பிரிவினரையோ பற்றி மட்டுமே எழுதவேண்டிய ஆவணமில்லையெனினும் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள் பலர் இருக்கும்போது அக்கட்டுரையை நாம் ஏன் சிறப்புக் கட்டுரைத் தகுதிக்கு கொண்டு வரக் கூடாது என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் தற்போதுள்ள India கட்டுரை மிக நன்றாக உள்ளதால் நாம் அதன் பெரும் பகுதியை மொழிபெயர்த்தும் வேறு சில தமிழ் மேற்கோள்களைச் சேர்த்தும் இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வரவேற்கிறேன். -- Sundar \பேச்சு 12:14, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
மேலும் சில முன்னேற்றங்கள் செய்ய முடியும் என்றாலும், தற்போது இந்த கட்டுரை நல்ல நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. இப்பொழுது இதை சிறப்பு கட்டுரைத் தகுதிக்காக நியமிக்கலாமா? -- Sundar \பேச்சு 05:18, 13 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி] தரமுயர்த்துதல்அரசியல், மற்றும் பண்பாடு பகுதிகளை தமிழாக்க முயன்றிருக்கின்றேன்.
என பல கோணங்களில் இக் கட்டுரை விரிவு படுத்தப்பட வேண்டும்.
மேலும் சுந்தர் ஆரம்பத்தில் சுட்டியது சரி. பழைய ஆங்கில கட்டுரையின் தரம் மத்திமம். தற்போதைய கட்டுரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மொழி பெயர்த்த பின்னரே இதை அவதானித்தேன். பரவாயில்லை. --Natkeeran 03:46, 30 ஆகஸ்ட் 2005 (UTC)
InfoboxHi, could you use the wikisyntax for the infobox table? The history text overlaps with the table. PS. the flag and emblem are incorrect. en:Nichalp 05:31, 2 செப்டெம்பர் 2005 (UTC) Ok Kareemmalik (பேச்சு) 14:08, 26 சூன் 2015 (UTC)[பதிலளி] இந்தியா: சில சந்தேகங்கள்
இந்திய வரலாறு முதல் வசனத்தை யாராவது சற்று விளக்குவீர்களா?--Natkeeran 19:54, 14 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி] அண்மைய மாற்றங்களும் ஐயங்களும் ஆலோசனைகளும்புள்ளி விவரங்கள் பகுதியில் உள்ள தகவல்கள் ஏற்கனவே கட்டுரையில் இடம் பெற்றிருந்ததால் அதை நீக்கி விட்டேன். அரசியல் அமைப்பு பகுதியில் ஆள் வரை என்ற சொல் வருகிறது. அப்படி என்றால் என்ன என்று தயை செய்து விளக்குங்கள். இந்திய மகளிர் பற்றிய பகுதி பெரிதும் எதிர் மறையாக எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. நற்கூறுகளையும் எழுதலாம். மகளிருக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மூன்று அரசியல் பின்புலம் உள்ள மகளிர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது சரி இல்லை. வேண்டுமானால் இப்பெண்மணிகள் அரசியலில் சாதனை புரிந்துள்ளார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம். இந்திய பொருளாதாரப் பகுதியில் இந்திய தொழிற் துறை பற்றி சரியாக விளக்கப்பட வில்லை எனக் கருதுகிறேன். இம்மாற்றங்களையும் செயற்படுத்தி மேலும் இக்கட்டுரையை செம்மை செய்து பின்னர் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்கலாம். சுரேன் சொன்னது போல் அங்கங்கு கட்டுரை தொனி முரண்படுவது உண்மை தான். இயன்ற அளவு மாற்ற முயலலாம். எனினும் அது பெரிய குறையாகத்தோன்றவில்லை--ரவி (பேச்சு) 14:27, 23 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி] 65.113.143.60 இன் தொகுப்பு[1] இவர் சில பகுதிகளை பேச்சு பக்கத்தில் கூறாமல் நீக்கியுள்ளார். 14:27, 21 ஜூலை 2006 Ganeshk இன் தொகுப்புக்கு முன்னிலை படுத்தினேன்.--டெரன்ஸ் \பேச்சு 02:17, 19 ஆகஸ்ட் 2006 (UTC) தேசிய மொழிஇந்தியவிற்க்கு தேசிய மொழி என்பது இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 21 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழிகளாகும். அரசன் 19:16, 18 ஏப்ரல் 2007 (UTC)[பதிலளி]
You are correct. But the Union Government uses Hindi and English for official purposes, whereas State Governments can legislate any language of their choosing. I think that we should follow the English page for the India article in this regard. We should not mention 'Tamil' right away; it should be listed alongside other Schedule 8 languages (alongside the '21' or, in this case 22, other languages which are constitutionally recognized as official). I just think it looks misleading and random; as if Tamil is used by the Union Government. We might as well randomly throw in Telugu or Assamese instead of Tamil. Moreover, there is no reason to put Chennai as 'Periya Nagaram', because Mumbai is, without doubt, the biggest city of India. And before Chennai, one would have to list both Kolkata and Pudhu Dhilli. I just want this article to appear professional and formal. When I read this, I get the feeling that I am reading something written by Tamil people for Tamil people, as opposed to the universal and more objective outlook that the English article gives. Although I am aware only Tamils will read this article, it still shouldn't show regional biases. Apologies for writing in English. " நாடு முழுவதும் பேசப்படும் ஆங்கிலம், ஒர் இணைப்பு மொழியாக செயல்படுகிறது. தமிழும் சமஸ்கிருதமும் செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 1652 ஆகும்." 1. Hindi should also be considered as an 'iNaippu mozhi' that is spoken throughout India. Nearly every state teaches the language mandatorily, and one of the two states that do not teach it, Tamil Nadu, has a high number of people who voluntarily study the language - and quite easily pass. 2. Tamil, then Sanskrit, then Telugu and Kannada are all Classical Languages (Semmozhi) according to the Government of India. You can list the chronology of their acceptance as a Classical Language to be more accurate; Tamil (2004) -> Sanskrit (2005) -> Telugu & Kannada (2008).--−முன்நிற்கும் கருத்து 129.97.137.183 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. சமயம் முதன்மைக் கட்டுரை: இந்திய சமயங்கள் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர். மற்ற மதத்தினவர்கள், இசுலாமியர்கள் (13.4%), கிறித்தவர்கள் (2.3%), சீக்கியர்கள் (1.9%), பௌத்தவர்கள்(0.8%), சமணர்கள் (0.4%) ஆவர்.[20] மக்கள்தொகையில் 8.1% ஆதிவாசிகள் ஆவர்.[21] இசுலாமியர் அதிகம் வாழும் நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. I Want Latest Report(2010 to 2011) please Help me பிரதமர் கூட்டணியின் தலைவராகட்டுரையின் அரசியல் அமைப்பு பகுதியில் //பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்// என உள்ளது. கூட்டணித் தலைவராக ஒருவரும் பிரதமராக கட்சியில் உள்ள வேறொருவரும் இருக்கும் நடைமுறையை நாம் தற்போது பார்க்கிறோம். கட்டுரையில் இந்த இடத்தில "பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார்" என மாற்றலாமா. --எஸ்ஸார் (பேச்சு) 14:53, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]
//பெரும்பான்மை பெற்ற கட்சியைச் சேர்ந்த ஒருவரை// என்பதும் பொருந்தாது. மூன்றாவது அணிக் காலத்தில் குறைவான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சியைச் சேர்ந்தவரும் தலைமை அமைச்சராக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டு: தேவ கவுடா. எனவே, ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உடைய கட்சி அல்லது கூட்டணி முன்மொழிபவரை தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்க குடியரசுத் தலைவர் அழைப்பார் என்று கூறலாம். இது நியமனப் பதவி இல்லை என்பதால் நியமிப்பார் என்பதும் சரியான சொல் அன்று. --இரவி (பேச்சு) 17:59, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]
புவியியல் ஆள்கூறுகள் மற்றும் ஏற்றம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 531 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் புவியியல் ஆள்கூறுகள் 22.800000°N, 79.600000°E (அதாவது, 22°48'00"N, 79°36'00"E) ஆகும். Almightybless (பேச்சு) 11:28, 7 நவம்பர் 2022 (UTC)[பதிலளி] |
Portal di Ensiklopedia Dunia