பேச்சு:இந்து சமயம்தோற்றம்இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது, " பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்." சரி அவ்வரே எவரும் இந்து சமயத்தை தோற்றிவிக்கவில்லை என்றால், இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது சரியா? ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது." இந்த கட்டுரையில் இவ்வாறு குறிபிடபட்டுள்ளது சரியா? உண்மை இந்து மதத்தை தோற்றிவைத்தவர்கள் பிராமணர்கள் தான். கவனிக்க: இக்கட்டுரை துப்பரவு செய்யப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். --Natkeeran 20:28, 16 மே 2006 (UTC)
இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது, " பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்." சரி அவ்வரே எவரும் இந்து சமயத்தை தோற்றிவிக்கவில்லை என்றால், இந்த கட்டுரையில் பின் வருமாறு குறிபிடபட்டுள்ளது சரியா? ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது." இந்த கட்டுரையில் இவ்வாறு குறிபிடபட்டுள்ளது சரியா? உண்மை இந்து மதத்தை தோற்றிவைத்தது பிராமணர்கள் தான்.
இந்து சமயத்தின் அடிப்படைகள் எவை? யாராவது விளக்க முடியுமா?இந்து என்ற முடிச்சுக்குள் பல வித தத்துவங்களை போட்டு வெளி உலகம் விளங்கிகொண்டாலும், அதன் முரண்பாடான கூறுகளை சற்று நுணுக்கமா அறிய சந்தர்ப்பம் வாய்ந்த நாமும் அப்படியே செய்வது அவ்வளவு பொருத்தமாக அமையாது. --Natkeeran 23:42, 28 ஜூலை 2006 (UTC)
எழுதப்பட வேண்டிய உபதலைப்புகள்===வாழ்வின் நான்கு நிdaலைகள்===da ==தோற்றம், பெயர் மற்றும் சமூகம்== ===தோற்றமும் சமூகத்தின் அம்சங்களும்=== ===இந்து சமயம் சட்டபூர்வ வரைவிலக்கணம்=== ===தற்காலப் புவியியல் பரம்பல்=== ===மரபு வழாத இந்து சமூகத்தில் தர்மம்: சாதி=== ==இந்து தத்துவஞானம்: ஆறு Vedic schools சிந்தனைகள்== ===பூர்வ மீமாம்சை=== ===யோகம்=== ===உத்தர மீமாம்சை: மூன்று வேதாந்த இயக்கங்கள்=== ====அத்வைத வேதாந்தம்==== ====விஷிஷ்டாத்துவைத வேதாந்தம்==== ====துவைத வேதாந்தம்==== ==வழிபாட்டு முறைக் கலாச்சாரங்கள்== ===பக்தி இயக்கங்கள்=== ===தந்திர வாதம்=== ==இந்து சமயத்தில் முக்கிய குறியீடுகளும், themeகளும்== ===அஹிம்சையும், பசுவும்=== ===இந்து symbolism=== ===வழிபாட்டு வடிவங்கள்: மூர்த்திகளும், மந்திரங்களும்=== ===மந்திரங்கள்=== ==இந்து சமய நூல்கள்== Jagadeeswarann99 தகவல் பிழைகள்
--Natkeeran 00:52, 29 ஜூன் 2010 (UTC)
நடுநிலையற்ற தன்மைகள்கட்டுரையில் பெரும்பாலும் ஆதாரமற்ற தன்மையே காணப்படுகிறது. \\அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.\\ சமுத்தரம் என்று மிகப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நடுநிலை தன்மையை மீறுகிற செயல்இது, \\இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.\\ இவற்றை இந்துகளில் யார் செய்கிறார்கள். இது நடுநிலையற்ற தன்மையாகும். Sivane (பேச்சு) 06:42, 21 செப்டெம்பர் 2012 (UTC) இந்துக்களில் எவர் நல்லறத்தைச் செய்தால் உமக்கென்ன? இந்து சமயங்களின் மூலக் கோட்பாடுகளில் எதையேனும் குறித்திருந்தால் அதைப் பற்றிக் குறிப்பிடலாமே தவிர, நீங்கள் கற்பனை செய்து கொண்டு இந்துக்களெல்லாம் நல்லவர்களா என்ற வகையிற் கேள்வியெழுப்புவதும் அதற்கு அச்சமயத்தாரின் பதில்களைப் புறந்தள்ள நினைப்பதும் சுத்தக் கயமை.--பாஹிம் (பேச்சு) 08:18, 21 செப்டெம்பர் 2012 (UTC) மனுமனு நூல் பற்றி இந்து சமய கட்டுரைகளில் நி்ச்சயம் கூற வேண்டும். அது வலுவாக கடைபிடிக்கப்பட்ட காலக் கட்டத்தில் நிகழ்ந்த கொடூரங்களையும் விவரிக்க வேண்டும். இது இங்கு மட்டுமல்ல. எல்லா இந்து சமய கட்டுரைகளிலும் நிகழ வேண்டும். அதுவே நடுநிலை தன்மையாகும். Sivane (பேச்சு) 06:45, 21 செப்டெம்பர் 2012 ( வணக்கம் சிவனே. உங்கள் கருத்து சரியானவை என்பது என்னுடைய கருத்து. ஆனால் விக்கியில் நடு நிலை என்பது ஒரு தனிப்பட்ட பயனர்களின் கையில் மட்டும் உள்ளதனால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றன. அதனால் நானே பொறியியல் சார் கட்டுரைகைளை மேன்படுத்துவதர்காக படிப்படியாக வரையலாம் என்று இருந்தேன் ஆனால் அவை தேவை அற்றது என்று இப்போது புரிந்து கொண்டேன். ஆதாரங்கள் பல உண்டு ஆனால் இங்கு அதை இணைக்க விரும்பவில்லை.விக்கியில் நடு நிலை இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்.--சிவம் 07:44, 21 செப்டெம்பர் 2012 (UTC) நடுநிலை என்பது நீங்கள் இடக்குமுடக்காகக் கேள்வி கேட்டுவிட்டு அதனை அப்படியே விட்டுவிடுவதல்ல. கேள்வி இருந்தால், அது தொடர்பானவர்கள் அளிக்கும் பதிலையும் இணைத்தாக வேண்டும். அப்போதுதானே நடுநிலை? மாறாக, நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பீர்களாம்; மற்றவர்கள் பதிலளித்தால் அதனைப் பற்றிச் சிறிதும் கணக்கெடுக்க மாட்டீர்களாம். இதுதானா நடுநிலைமை?--பாஹிம் (பேச்சு) 08:20, 21 செப்டெம்பர் 2012 (UTC) உண்மையை சொல்வதென்றால், ஆங்கில விக்கியில் இருக்கும் பிழையான கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது நடு நிலையா?? அதேவேளை ஆங்கில விக்கியில் திருத்தம் செய்யபட்ட பின்னும் அந்த பிழை திருத்தாமல் தமிழ் விக்கியில் தொடர்வது நடு நிலையா?? விமர்சனங்கள் வைப்பது தவறு என்று சொல்வது நடிநிலையா?? தேவை அற்ற பிரச்சனைகளை தேவைக்கு ஏற்றால் போல் உருவாக்குவது நடுநிலையா?? அதிகாரம் கையில் இருக்கின்றன என்பதனால் அதிகார துர்பிரயோகம் செய்வது நடு நிலையா?? பிழையான கருத்துகளை முன்வைத்து தமிழ் மக்களை முட்டாள் ஆக்குவது தமிழ் விக்கியின் நடுநிலையா?? என்னை நாளைய தினமே விக்கியில் இருந்து நீக்குவது நடு நிலையா?? எது நடு நிலை?? நடு நிலை என்பது பயனர்களை மட்டும் இல்லை அந்த கட்டுரையை வாசிக்கும் நேயர்களின் கருத்தை இணைத்துத்தான் நடு நிலையை பெற முடியும்!! அதிகாரத்தை வைத்து நடு நிலையை பெற முடியாது!!! --சிவம் 09:01, 21 செப்டெம்பர் 2012 (UTC) சமயம்சைவ சமயம் , வைணவம் போன்றவை இந்து சமயத்தினை உட்பிரிவுகள் தானே? இல்லை இவை இந்து சமயத்தில் சேராதவையா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 1 திசம்பர் 2013 (UTC)
சமயம் என்ற கட்டுரையில் இந்து மதம் என்று தனியாக குறிப்படப்பட்டிருந்தது.அதாவது அதுவும் ஒரு தனி மதம் போல் குறிப்பிடப்பட்டிருந்தது.அதனால் எழுந்ததே இவ்வையம்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:26, 1 திசம்பர் 2013 (UTC)
தீர்த்துவிட்டது சகோதரரே. நன்றி--நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:47, 1 திசம்பர் 2013 (UTC) மனிதனால் தோற்றுவிக்கப்படாத மதமாஇந்து மதத்தைக் குருக்கள் தோற்றுவித்தனர் என்று இருந்தது, இந்து மதத்தைத் தோற்றுவித்தவர் இல்லை என்று திருத்தப்பட்டுள்ளது. ஆயின் இதனை மனிதன் தோற்றுவிக்கவில்லையா? --Sengai Podhuvan (பேச்சு) 20:05, 12 சனவரி 2016 (UTC) சமக்கிருதம், சமஸ்கிருதம்சமக்கிருதம் - தமிழாக ஆக்கப்பட்ட வடசொல் |
Portal di Ensiklopedia Dunia