பேச்சு:உடலியக்க மருத்துவம்

இயங்குனர் மருத்துவம் என்பது physical therapy என்பதன் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பாக உள்ளது. உடற்கூற்று மருத்துவம் எனலாம்.--Kanags \உரையாடுக 12:12, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply

உடற்கூறு என்பது உடலின் பகுதிகளைக் குறிப்பதாக அமையும். இங்கு உடலியக்கம் சீர்படுத்தப்படுவதால் உடலியக்க மருத்துவம் எனலாம். மாற்றாக வினையாற்று மருத்துவம் என்றும் கூறலாம். --மணியன் 13:20, 5 செப்டெம்பர் 2011 (UTC)Reply
உடலியக்க மருத்துவம் என நகர்த்தலாமா?--கலை (பேச்சு) 11:03, 3 ஆகத்து 2012 (UTC)Reply

இலங்கையின் கொழும்பு நகரில் இந்திய அப்பல்லோ மருத்துவமனையின் கிளையாகத் திறக்கப்பட்டு, பின்னர் லங்கா மருத்துவமனை என்ற பெயரில் தற்போது இயங்கும் மருத்துவமனையில் இப்பிரிவு உத்தியோகபூர்வமாக இயன்முறைச் சிகிச்சை எனப்படுகிறது. எனவே இயன்முறைச் சிகிச்சை என்றோ இயன்முறை மருத்துவம் என்றோ இருப்பது நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 11:10, 6 மார்ச் 2015 (UTC)Reply

தலைப்பைப்பற்றி

இயன்முறைமருத்துவம் என்று பெயரிடலாம் என நினைக்கிறேன். இது எனது தாழ்மையான வேண்டுகோள் . நன்றி Kaliru (பேச்சு) 04:00, 27 ஏப்ரல் 2018 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya