பேச்சு:ஏலக்காய் மலை

ஏலக்காய் மலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தமிழ்ப் பெயர்

ஆங்கிலத்தின்படி ஏலக் குன்றுகள் என்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் உத்தியோகபூர்வமாக எப்படி அழைக்கிறார்களோ தெரியாது.--பாஹிம் (பேச்சு) 08:41, 21 ஏப்ரல் 2016 (UTC)[பதிலளி]

ஏலகிரி என்று பரவலாக அறியப்படுகின்றது.--மணியன் (பேச்சு) 08:47, 21 ஏப்ரல் 2016 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya