பேச்சு:ஓர்முசு நீரிணை

எசுப்பானியர் இந்த நீரிணையை Estrecho de Ormuz என்கின்றனர், இத்தாலியர் Stretto di Ormuz என அழைக்கலாம் என்கின்றனர், பிரான்சியர் Détroit d'Ormuz என்கின்றனர். நாம் தமிழில் ஓர்முசு நீரிணை என்றால் தவறாகாது. எனவே தலைப்பை ஓர்முசு நீரிணை என மாற்றலாமா ? --செல்வா 23:23, 10 திசம்பர் 2010 (UTC)Reply

மேலும் போலந்தியத்தில் Ormuz, போர்த்துகீசியத்தில் Estreito de Ormuz, உருசிய மொழியில் Ормузский пролив என்றும் ஓர்முசு என்பது போலவே எழுதுகிறார்கள். எனவே ஓருமுசு நீரிணை என்றே எழுதலாம் என நினைக்கின்றேன். --செல்வா 00:41, 11 திசம்பர் 2010 (UTC)Reply

இப்பகுதியில் வழங்கும் அலுவல் முறை மொழிகளான அரபு மொழியிலும் பாரசீக மொழியிலும் இதன் பெயர் ஹுர்முஸ் என்றிருக்கும் நிலையில், தற்போதைய தலைப்பு பொருத்தமில்லாததாகும். இதனை குர்முசு ... அல்லது குருமுசு ... என்று மாற்றுவதே சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 04:23, 6 நவம்பர் 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya