பேச்சு:காலிஸ்தான் ஜிந்தாபாத் படை
காளிஸ்தான்காளிஸ்தான் என்பது பற்றி மஹாகாளி மஹாத்மியம் என்னும் அதர்வண வேதம் பலவாறாக குறிப்பிடுகிறது. அதாவது காளிஸ்தான் என்பது மஹாபாரத பாஞ்சாலி தேவியின் சபதமாக அந்தணர் பலர் அறிந்திருக்கிறார்கள் . துரியோதனரின் சூழ்ச்சியால் நிர்கதியான நிலையில் பாஞ்சாலி தேவி எடுத்த சபதமாக காளிஸ்தான் அறியப்படுகிறது. இதையே மஹாகவி பாரதியார் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமே மறுபடியும் வெல்லும் என்று அறிவிக்கிறார். அந்த தருமம் என்பது காளிஸ்தான் தான் என்று குருத்துவாரா நம்புகின்றது . பாஞ்சாலி என்பது பஞ்சாபி என்று மறுவியுள்ளதாக மொழி அறிஞர்கள் அறிந்துள்ளனர். காளிஸ்தான் என்பது ஒரு வகையில் இந்துமதம் குறிப்பிடும் அகண்ட பாரதம் என்றும் இசுலாம் குறிப்பிடும் ஜன்னத்து என்றும் கிருத்துவம் குறிப்பிடும் ஏதன் தோட்டம் என்றும் குமரிக்கண்ட ஆராயிச்சியாளர்கள் சிலர் கூறுகின்றனர் . "என்றோ குமரிக்கண்டம் காலத்தில் நடந்த மஹாபாரதம் இன்றும் நடப்பதாக சில பிராமணர்கள் நம்பிக்கொண்டிருப்பது, இந்த நவீன யுகத்தில் ஆச்சரியமாக இருக்கிறது" என்று அமெரிக்க மனிதவியல் பேராசிரியர் ஒருவர் , காளிஸ்தான் தீவிரவாத இயக்கங்களைப்பற்றி விமர்சித்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது . Solodav123 (பேச்சு) 04:06, 11 சனவரி 2025 (UTC) |
Portal di Ensiklopedia Dunia