பேச்சு:காளி பெயின்

தலைப்பு

ਕਾਲੀ ਬੇਈ = காலீ பேயீ (kālī bēī) சேர்த்தெழுதினால் மெலிந்த பகரமும் ஓரளவுக்குச் சரியாக ஒலிக்கும்.--செல்வா (பேச்சு) 17:12, 29 சூலை 2016 (UTC)Reply

ஆங்கிலத்தில் எதற்காக n எழுத்து கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்கள்? @செல்வா:. பேச்சு:பஞ்சாபில் கபட்டி (சடுகுடு) உரையாடலில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 01:00, 30 சூலை 2016 (UTC)Reply
ஒருகால் மூக்கொலி ஏதும் உணர்ந்து n என்பதைச் சேர்த்தார்களோ என்னவோ, அறியேன். ஆங்கிலேயர்கள் கிசுவாகிலி (Kiswahili) மொழியை சுவாகிலி (Swahili) என எழுதுகின்றார்கள் எசுப்பானிய மொழியை (español), Spanish என எழுதுகின்றார்கள். மொழியியல்புக்கேற்ற திரிபாக இருக்கலாம். --செல்வா (பேச்சு) 15:07, 30 சூலை 2016 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya