பேச்சு:கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில்

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


24 டிசம்பர் 2016

24 டிசம்பர் 2016இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓவியங்களும், சிற்பங்களுக்கும், பெரிய நடராஜர் திருமேனிக்கும் புகழ் பெற்ற கோயில் என்ற நிலையில் ஓவியங்கள் மற்றும் நுட்பமான சிற்பங்கள் புகைப்படமெடுக்கப்பட்டு, அவற்றின் முக்கியத்துவம் கருதி, சேர்க்கப்பட்டன. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:57, 28 திசம்பர் 2016 (UTC)Reply

தினமணி 15 மார்ச் 2020 இதழில் வெளியான, கி.ஸ்ரீதரன் எழுயுள்ள கோனேரிராஜபுரம் வண்ண ஓவியங்கள் என்ற கட்டுரையிலிருந்து சில செய்திகள் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:10, 17 மார்ச் 2020 (UTC)Reply

கண்டராதித்தர் சிற்பம்

இக்கோயிலில் உள்ள கண்டராதித்தர் சிற்பம் பற்றிய செய்தி மேற்கோளுடன் இணைக்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:17, 8 மே 2020 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya