பேச்சு:சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஒன்றிணைக்கப் பரிந்துரை

இந்தக் கட்டுரையை சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பட்டியலுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கிறேன்.

  • இரண்டு கட்டுரைகளின் உள்ளடக்கமும் ஒன்று
  • இக்கட்டுரை சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகையால், சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் கட்டுரையை முதன்மையாக்கி List of Sahitya Akademi Award winners for Tamil ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்க பரிந்துரைக்கிறேன்.
  • சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் கட்டுரையின் தலைப்பை தேவையான படி பொதுவான ஒன்றாக மாற்றலாம். எ.கா. தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் பட்டியல்.

--சத்தியராஜ் (பேச்சு) 08:59, 8 மார்ச் 2023 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya