பேச்சு:சாதகக் குறிப்பு

இக்கட்டுரையில் உள்ள படிமங்களுக்கு விளக்க உரை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். மயூரநாதன், மூட நம்பிக்கை என்று பலராலும் விலக்கப்படும் இத்துறை தொடர்பான உங்கள் விளக்க கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாகவும் இத்துறையின் பின்னணியை அறிய உதவுவதாகவும் உள்ளன. நன்றி.--ரவி (பேச்சு) 18:14, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நிச்சயமாக விளக்கங்கள் கொடுக்கப்படும். இக்கட்டுரை இன்னும் விரிவாக்கப் பட வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக மேலும் விளக்கப் படங்களை வரைந்து கொண்டிருக்கிறேன். Mayooranathan 19:08, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

விளக்கத்திற்கு, நன்றி--ரவி (பேச்சு) 19:13, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

தலைப்பு

--AntanO (பேச்சு) 07:03, 9 ஆகத்து 2024 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya