பேச்சு:சிந்துவெளி நாகரிகம்I observed that across many articles in wikipedia the words நாகரீகம் and நாகரிகம் are changed interchangingly. But I remember reading in my tenth standard tamil book ;-) that நாகரிகம் is the right word. Contributors may take note while writing articles in future.--ரவி (பேச்சு) 11:35, 3 மே 2005 (UTC)
அ) சி.ச.நாட்களில் கையெத்துப் பிரதி இல்லை ஆ) 600 ஆண்டு புழக்கத்துப் பிறகும் சி.ச.குறியீடுகள் ஒரு மொழியை எழுதும் திசையில் செல்லவில்லை இ) சி.ச.குறியீடுகள் பேச்சையும் குறிப்பிடவில்லை, ஞாபகத்திற்கும் உதவியாகப் பயன்படவில்லை -ஆனால் சமூக, அரசியல் யுக்திகளைக் கொண்டிருக்கலாம் என்று வாதாடப்பட்டிருக்கிறது// i remove this section for now can some one varify the claims by 161.12.7.4 then we can add it back--டெரன்ஸ் \பேச்சு 15:32, 23 நவம்பர் 2006 (UTC)
இப்போதைய கருத்து என்னவென்றால் என்று ஸ்டீவ் பார்மர் முதலானோரின் கருத்தை ஏதோ முடிந்த முடிபுபோல் எழுதியிருப்பது சரியல்ல. பல்வேறு விதமான கருத்துக்களிடையே இதுவும் புதிதாக வந்துள்ள ஒரு கருத்துத் தான். பிரபல சிந்துவெளி எழுத்துக்கள் தொடர்பான ஆய்வாளரான அஸ்கோ பர்போலா உட்படப் பலர் மேற்படி முடிவின் பலவீனம் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். எனவே தற்போதைய சூழ்நிலையில் இதை ஒரு முடிந்த முடிபுபோல் எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய ஒரு கருத்தும் நிலவுவது பற்றி ஏற்கெனவே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பாமர் முதலியோரின் கட்டுரையும் வெளியிணைப்புக்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. Mayooranathan 17:34, 23 நவம்பர் 2006 (UTC) மயூரநாதன், ஸ்டீவ் பார்மர்/விட்சல் கட்டுரை கடந்த 2 வருடஙளுக்குள் வந்தது. அதனால்தான் இப்போதைய கருத்து என்னவென்றால்' என்றெழிதினேன். அதை யாரும் மறுப்பு சொல்ல வில்லை மேலும் சிச குறியீடுகளை யாரும் இன்று வரை அடையாளம் காணவில்லை. பர்போலாஇன் கருத்து ஒரு ஸ்பெகுலேஷனே - அதாவது ஒரு புனைக்கருத்தே. - விஜய்
"அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள்." இப்படி மொழுக்காக "வட இந்திய ஆய்வாளர்கள் பலர்" , "இந்தோ-ஐரோப்பிய மொழியே" என எழுதினால், அது சாயல் அற்ற எடை ஆகாது. எல்லா "வட இந்திய ஆய்வாளர்கள்" உம் அப்படி சொல்கிரார்களா , இல்லையே. ஒரு சிலரே அப்படி எழுதுகிரார்கள். சிச மொழி சமஸ்கிருதத்திற்கு தொடர்பானது என்பதை சில தென் இந்திய ஆய்வாளர்களும் சொல்கிரார்கள் - உதாரணம் ராஜாராம், கல்யாணராமன். மேலும் சிச-சமஸ்கிருத விசிரிகள் ""இந்தோ-ஐரோப்பிய மொழி" என்ற சொல்லை உபயோகிப்பதில்லை. அதனால், சாய்வற்ற எடைபோடுதலை கருதி, இந்த பாராவை அகற்ற வேண்டும். "அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள்.. சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதனால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன "
|
Portal di Ensiklopedia Dunia