பேச்சு:சிரிய உள்நாட்டுப் போர்

கட்டுரை தலைப்பு

இந்த கட்டுரையை சிரியா உள்நாட்டுப் போர் என்று மாற்றலாமே? இதன் ஆங்கில கட்டுரைக்கு உள்நாட்டுப் போர் என்று தான் தலைப்பு இருக்கிறது. - Vatsan34 (பேச்சு) 17:08, 1 மே 2013 (UTC)Reply

உள்நாட்டுப் போர் என்பதுதான் சரியான தலைப்பு. எகிப்தில் நடந்தது போராட்டம் ஆனால் சிரியாவில் அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் சண்டை நடைபெறுகிறது எனவே இதனை உள்நாட்டுப்போர் என்பது தகும். --குறும்பன் (பேச்சு) 17:54, 1 மே 2013 (UTC)Reply
ஆங்கில விக்கியும் ஆரம்பத்தில் எதிர்ப்புப் போராட்டம் என்றே கட்டுரை எழுதியது, பின்னர் தலைப்பை மாற்றி விட்டார்கள். இப்போரும் ஆரம்பத்தில் எதிர்ப்புப் போராட்டமாகவே ஆரம்பித்து, பின்னர் உள்நாட்டுப் போராக மாற்றம் அடைந்தது. அதற்கேற்பக் கட்டுரையில் மாற்றம் வேண்டும். தலைப்பையும் உள்நாடுப் போராக மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:44, 1 மே 2013 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya