பேச்சு:சி. என். லட்சுமிகாந்தன்

சி. என். லட்சுமிகாந்தன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தினேசு, இவரது கொலைவழக்குக்கு என தனிக் கட்டுரையே இருப்பதால், போதிய குறிப்பிடத்தக்கமை உள்ளது என்றே கருதுகிறேன். சான்றுகளைத் தேடிச் சேர்க்க வேண்டும்.--இரவி (பேச்சு) 09:03, 4 திசம்பர் 2015 (UTC)Reply

Untitled

திரையுலகில் பிரபலமாக இருந்த தியாகராசர் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய நபர். இவரது மரணத்திற்காக கைது செய்யப்பட்டு, பின் விடுதலையாகி மக்களால் ஏற்கப்படாமல் பாகவதர் இறந்தார் என்று வரலாறு உள்ளது. சரியான முறையில் ஆதாரங்கள் இணைத்து இன்னும் செம்மைப்படுத்தலாம். இவரது வழக்கில் கிருஷ்ணன் அவர்களும் பாதிக்கப்பட்டார். எனவே குறிப்பிடத்தக்கமையா என்ற வார்ப்புருவை நீக்குகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 4 பெப்ரவரி 2016 (UTC)Reply
பெரிதாக வாழ்க்கை வரலாறு இல்லாமல் உள்ள இவ்வாறான நபருக்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற கட்டுரையே போதுமானது. இங்குள்ள சில தகவல்களை கொலை வழக்கு கட்டுரையில் சேர்க்கலாம். எனவே இரு கட்டுரைகளையும் இணைக்கப் பரிந்துரைக்கிறேன்--Kanags \உரையாடுக 11:27, 4 பெப்ரவரி 2016 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya