பேச்சு:சுகாதாரம்

சுகாதாரம் என்பது பொதுவாக Health என்பதற்கு இணையாகக் கொள்ளப்படுகின்றது. எடுத்துக் காட்டாக Ministry of Health என்பது சுகாதார அமைச்சு என்றுதான் மொழிபெயர்க்கப்படுகிறது. எனவே, இங்கு சுத்தம் என்று தலைப்பிடுவது பொருத்தமென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 08:17, 18 திசம்பர் 2012 (UTC)Reply

நலச்சூழல் என்ற சொல் தூய்மை, சுகாதாரம் என்ற கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தலாமா?--Kanags \உரையாடுக 00:23, 20 அக்டோபர் 2013 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya