பேச்சு:தானிசு இந்தியா

தலைப்பு

தானிசு என்பது ஆங்கிலச் சொல்லின் மருவல். தமிழில் (இ)டானிய என்றோ தானிய என்றோ இருக்க வேண்டும். தானிய என்றால் வேறு பொருள் தரக்கூடுமாதலின், இடானிய என்று பயன்படுத்துவது சாலச் சிறந்தது.--பாஹிம் (பேச்சு) 14:02, 16 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

டென்மார்க் இந்தியா அல்லது டென்மார்க்கு இந்தியா அல்லது டேனிய இந்தியா --AntanO (பேச்சு) 07:45, 14 சூலை 2024 (UTC)[பதிலளி]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya