பேச்சு:தாவரப் பல்வகைமைபல்வகைமை என்ற சொல் Diversity ஐ அல்லவாகுறிக்கின்றது ? பார்க்க: உயிரியற் பல்வகைமை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:14, 16 பெப்ரவரி 2017 (UTC) இது பொது சொல்லே. உரிச்சொல் வேறல்லவா? en:Diversity பல. உரிய விக்கித்தரவினை இணைத்துள்ளேன். அடைப்புக்குறியிட்டு எழுதுவது பல நிரலாக்க இடர்களைத் தருகின்றன. குறிப்பாக இலத்தீனியம் அல்லாத மொழிகளுக்கு, அதை ஏன் இங்கு நடைமுறை படுத்தினர் என்று புரியவில்லை. தாவர உலகம் தனி. பொதுவான இது அனைத்து இடங்களிலும் பொருத்தமாக அமைவதில்லை. நமது Taxobox முறையையும், தாவரவியலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு lua மொழி தெரிந்து இருக்க வேண்டும். உரிய நண்பரைத் தேடி வருகிறேன். --த♥உழவன் (உரை) 07:25, 16 பெப்ரவரி 2017 (UTC) நல்லது த. உழவன். ஆயினும் தாவரப் பல்வகைமை என்ற சொல்லை பல இடங்களில் Plant Diversity என்பதற்கு இணையாகப் பயன் படுத்தி வருகின்றோம். பார்க்க: இது இலங்கையில் பயன்படுத்தப்படும் அரச பாடநூல்: தாவரப் பல்வகைமை
என்பதன் இரு மாறுபட்ட வடிவங்கள் தானே வகைப்பயிர்(Cultivar), என்பதும், variety என்பதும் என்றே எண்ணுகிறேன். இங்கு தாவரவியல் அடிப்படையில் விளக்கங்களுடன் இரு கட்டுரைகளையும் விரிவாக்கக் கோருகிறேன். --த♥உழவன் (உரை) 12:59, 13 மே 2017 (UTC) |
Portal di Ensiklopedia Dunia