பேச்சு:திலாப்பியாபெயர்இக்கட்டுரை மேலும் தொடரும்
தகவல் உழவன் சொல்வது சரிதான் இதை ஜிலேபிகெண்டை என்றே தமிழகத்தில் அழைப்பர். இம்மீன் தமிழக மண்ணைச் சேர்ந்த மீன்ன்று, இது ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு அறிமுகமானது என படித்திருக்கிறேன். ArulghsrArulghsr (பேச்சு) 04:21, 10 மே 2016 (UTC) திலாப்பியா என்பது தமிழன்று. இதன் தமிழ்ப் பெயர் செப்பலி என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 07:43, 9 மே 2016 (UTC) செப்பலி, செல்வன் ஆகிய பெயர்கள் இலங்கையில் வழங்கப்படுகின்றன.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:08, 9 மே 2016 (UTC)
இதன் பொருள் தெரியாது. செப்பலி என்பது பொது வழக்குச் சொல். இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் அடிக்கடி உண்டிருக்கிறோம்.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC)
--மதனாகரன் (பேச்சு) 12:19, 10 மே 2016 (UTC)
கட்டுரைஇக்கட்டுரை எப்படி முதற்பக்கக் கட்டுரையானதோ தெரியாது. ஆதாரமற்ற செய்திகள், தமிழுக்கு அறவே பொருந்தாக சொல், வசன அமைப்புகள் என்பன நிறைந்திருக்கும் இக்கட்டுரை வேறெங்கேனுமிருந்து பிரதி பண்ணப்பட்டிருக்குமாவென்றும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 04:45, 10 மே 2016 (UTC) |
Portal di Ensiklopedia Dunia