பேச்சு:நம்பிக்கை

//பட்டறிவாலும், கற்றுத் தெளிவதாலும் மதங்களில் உள்ள நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என பகுத்து அறியும் மனிதர்கள் பகுத்தறிவாளிகள் என அழைக்கப்படுகின்றனர்// என்று இங்கே கட்டுரையில் ஜவஹர் அலி என்ற பயனர் வேண்டுமென்றே மதங்களை வம்புக்கு இழுக்கிறார்.--பாஹிம் (பேச்சு) 01:41, 27 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைக்காக மூலம் என்ன? ஆங்கில விக்கி கட்டுரைக்கும் இதற்கும் பாரிய இடைவெளியுள்ளது. --Anton (பேச்சு) 15:30, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya