பேச்சு:பஞ்சாப் (இந்தியா)

பஞ்சாப் (இந்தியா) என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பஞ்சாப் (இந்தியா) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

ஆறுகள்

\\ பஞ்சாபில் ஜீலம், செனாப், ராவி, பீஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது \\

இந்திய பஞ்சாபில் இந்த 5 ஆறுகளும் பாயவில்லை. இணைந்த (இந்திய பஞ்சாப், பாகிஸ்தான் பஞ்சாப்) பஞ்சாபிலேயே 5 ஆறுகளும் பாய்கின்றன. இந்த 5-ல் இந்திய பஞ்சாபில் பாயாத ஆறு எது என எனக்கு தெளிவாக தெரியவில்லை. --குறும்பன் 16:29, 22 செப்டெம்பர் 2008 (UTC)Reply

ஜீலம், செனாப் இவ்விரண்டும் இந்திய பஞ்சாபில் பாயவில்லை என என்கார்டா [1] வரைபடம் மூலம் தெரிகிறது. --குறும்பன் 16:47, 22 செப்டெம்பர் 2008 (UTC)Reply

மத அடிப்படையிலான மக்கள் தொகை தவறாக உள்ளது. பார்க்க [2] ஆங்கில விக்கியில் உள்ள தவறு இங்கே வந்துவிட்டது. --குறும்பன் 20:30, 22 செப்டெம்பர் 2008 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya