பேச்சு:புவிநிலைச் சுற்றுப்பாதை

புவிநிலைச் சுற்றுப்பாதை என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.



தவறான விக்கித்தரவு இணைப்பு

Geosynchronous orbit = புவியிணக்கச் சுற்றுப்பாதை , geostationary orbit = புவிநிலைச் சுற்றுப்பாதை முன்பு சரியாக விக்கித்தரவில் இணைக்கப்பட்டிருந்தது. அண்மையில் இந்தக் கட்டுரை Geosynchronous orbitக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக Geosynchronous orbit புவியிணக்கச் சுற்றுப்பாதைக்கும் (இக்கட்டுரை எவ்வித இணைப்புமின்றி உள்ளது) geostationary orbit புவிநிலைச் சுற்றுப்பாதைக்கும் இணைக்கப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 03:52, 23 மே 2015 (UTC)Reply

புவியிணக்கச் சுற்றுப்பாதை - Geosynchronous orbit, புவிநிலைச் சுற்றுப்பாதை = புவி ஒத்திணைவு வட்டப்பாதை இணைப்புகள் சரி செய்திருக்கிறேன். ஆனால், புவி ஒத்திணைவு வட்டப்பாதை என்ற கட்டுரையும் உள்ளது. இதனை புவியிணக்கச் சுற்றுப்பாதை உடன் இணைக்கலாமா?--Kanags \உரையாடுக 04:10, 23 மே 2015 (UTC)Reply

--மணியன் (பேச்சு) 04:30, 23 மே 2015 (UTC)Reply

கட்டுரையைப் புவியிணக்கச் சுற்றுப்பாதை எனும் கட்டுரையுடன் ஒருங்கிணைத்து புவி ஒத்தியங்கும் வட்டணை என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:15, 15 சூலை 2023 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya