பேச்சு:மார்க் சக்கர்பெர்க்

மார்க் சக்கர்பெர்க் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

இக்கட்டுரையின் தலைப்பு மார்க் சுக்கர்பெர்க் என்றிருத்தல் ஆங்கிலச்சொல் ஒலிப்பிற்கு அண்மையில் உள்ளது.தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் 02:58, 16 திசம்பர் 2010 (UTC)Reply

ஆம். ஒப்புகிறேன்.--சோடாபாட்டில் 04:02, 16 திசம்பர் 2010 (UTC)Reply

தலைப்பு

ஒரு காணொளியில் நகைச்சுவை நடிகர் கவுண்டமனி இவரது பெயரைச் சக்கரவாகு என்கிறார். அது மிகச் சரியான, முறையான தமிழாக்கம். வல்லின மெய்யீற்றில் மொழி முடியலாகாது. B என்ற ஓசை சிலப்பதிகார காலத்திலிருந்தே வகரமாகவே தமிழ்ப்படுத்தப்படுகிறது. மிக அண்மைக் காலத்தில் மட்டும் சிலர் பகரத்தைப் பயன்படுத்துகின்றனர். அது பிழை. எனவே, இவரது பெயர் தமிழில் மார்க்கு சக்கரவாகு என்றிருப்பதே பொருத்தம்.--பாஹிம் (பேச்சு) 01:20, 8 செப்டெம்பர் 2024 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya