பேச்சு:ருக்மிணி தேவி அருண்டேல்
Theosophical Societyதியசோஃபிக்கல் சொஸைட்டி என்பதற்கு இணையான தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை :( ? - Santhoshguru 09:01, 23 ஜூன் 2005 (UTC)
சாதிப்பெயர்கள்!Is it necessary to mention names as krishna ayer, meenakshi sundaram pillai etc., including the caste names.? However popular the surname ( or the person with the surname) is I think it should be omitted if it is caste name. In recent years the habit of mentioning caste name as surname is gone and we need not introduce it to the coming generations through wikipedia. also I am against using such sentences like "rukmini was born in brahmin family". I have removed it from the article.--ரவி (பேச்சு) 09:59, 23 ஜூன் 2005 (UTC)
ஒரு அளுமையைப் பற்றிய அறிமுகத்திலேயே அவர் இன்ன சாதிக் குடும்பத்தில் பிறந்தார் என்று எழுதுவது தவறான முன்னுதாரணமாகக்கூடும். தாழ்ந்த சாதி என சிலரால் கூறப்படும் சில சாதியினரைப் பற்றி எழுதும்போது, இவ்வாறு சாதிப் பெயரிட்டு அறிமுகப்படுத்தினால் அது பலரின் மனதை புண்படுத்துவதாகும் தீவிர விமரிசனங்களுக்கு உள்ளாவதாகும் அமையக்கூடும். சரியான காரணங்களுக்காக மட்டும், ஒருவர் என்ன சாதியில் பிறந்திருந்தார் என்பதை கட்டுரையின் இடையில் குறிப்பிடலாம். (விரும்பத்தகுந்த எடுத்துக்காட்டு: கே.ஆர். நாராயணன், தாழ்த்தப்பட்ட சாதி என சிலரால் கருதப்படும் சாதியில் பிறந்திருந்தாலும் தன் உழைப்பால் இந்திய அதிபராக உயர்ந்தார்; விரும்பத்தகாத எடுத்துக்காட்டு: அம்பேத்கார் 1891ல் (தாழ்ந்த சாதியான) ---ல் பிறந்தார்!- ஆங்கில விக்கிபீடியாவில் (கிட்டத்தட்ட) இந்த மாதிரி ஆரம்பிக்கும் அம்பேத்காரைப் பற்றிய அறிமுகம் தவறான முன்னுதாரணம் என நினைக்கிறேன். ஒருவர் தன் வாழ்நாளில் என்ன செய்தார் என்பதை சொல்லி மட்டும் தான் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கருதுகிறேன். எத்தகைய சூழ்நிலையில் அதை செய்தார், ஏன் அச்செயல் செயற்கரியது என்பதை விளக்க முற்படும்போது மட்டும் தேவைப்பட்டால் சாதிபெயரைக் குறிப்பிடலாம். அதிலும் அந்த சாதி அல்லது இனம் உயர்ந்ததா தாழ்ந்ததா எனக் குறிப்பிடும் பொழுதும் கவனமும் நடுவுநிலையும் தேவை என நினைக்கிறேன். ஒருவர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் என அறிமுகப்படுத்துவதில் எந்தச் சங்கடமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதே மாதிரி தாழ்ந்த இனத்தின் பெயரை அறிமுகப்படுத்துவதில் சங்கடமும் சட்டச் சிக்கலும் கூட உண்டு. ( சில நாடுகளில் "கறுப்பர்" என்று ஒருவரைக் குறிப்பிட்டால் தண்டனை உண்டு!). So, I think mentioning caste names in the introduction can be avoided and hope u can appreciate my reasoning. வரலாற்றில் இதுவரை அவர்கள் பெயர்கள் அப்படித் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக அந்த முறை தொடரப்பட வேண்டும் என்றோ அந்த வழக்கம் நியாயம் தான் என்றோ எண்ண வேண்டிய அவசியமில்லை. கம்பர், ஔவையார் போன்றோர் என்ன சாதி என்று நாம் அறியாததாலேயே அவர்களின் படைப்புகளை நாம் அனைவரும் தமிழர் என்ற முறையில் ஒன்றுபட்டு கொண்டாடிக்கொள்ள முடிகிறது என நினைக்கிறேன். கடந்த ஒரு சில நூற்றாண்டுகளில் பாராட்டத்தக்க வகையில் பல தமிழர்கள் செயற்பட்டிருந்தாலும் (எ.கா:முத்துராம லிங்கம், காமராஜர்) அவர்கள் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சாதியைச் சேர்ந்தவர் மட்டும் அவர்களை உரிமை கொண்டாடுவதும் அந்த சாதிக்கு எதிர் சாதியினர் அவரை துவேஷிப்பதுமாக அவல நிலை நீடிக்கிறது. மேலும், கர்நாடக இசை, பரத நாட்டியம் போன்ற கலைகளில் குறிப்பிட்ட சாதியினர் திறன் வாய்ந்வர்களாக (தொடக்கக் காலம் முதல்) இருப்பது உண்மை தான் என்றாலும், அத்தகையோர் பெயரை சாதிப் பெயருடன் இணைத்தே அழைத்துக் கொண்டிருப்பதால் பிற இனத்தவர் இந்தக் கலைகளிலிருந்து அந்நியமாக உணரக்கூடும் அல்லவா? சிங்கப்பூர் போன்ற நாடுகளில், பல தலைமுறைகளாக தமிழகத்தை விட்டு வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் குழந்தைகள் சாதிப் பெயர்கள், அவை உயர்ந்ததா தாழ்ந்ததா என அறியாமல் வாழ்ந்து வருகின்றன. அவர்களும், தமிழகம் மற்றும் இந்தியாவை அறியாத பிற மொழி, நாட்டவரும் சாதீய முறை பற்றி அறிந்துக் கொண்டால் மட்டும் போதுமானது. சாதி பெயர்களையும் அவற்றோடு சேர்த்து குல பேதங்களையும் இந்த மாதிரிக் கட்டுரைகளின் மூலம் அறிந்து விஷ வித்துக்களைப் பரப்ப வேண்டாம் என்பது என் பேரவா. ஓரிருவர் மட்டும் ஒரு சில தினங்கள் கூடிப் பேசி வரலாற்றை எழுதும் முறையை மாற்றி விட முடியாது, கூடாது எனத் தெரிந்தாலும், இங்கு பின்பற்றக் கூடியக் கட்டுரை நடை பிறருக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாக ஏன் அமையக்கூடாது? இது குறித்து , உங்களைப் போல் , சுந்தரைப் போல் வலைப்பதிவு செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வலைப்பதிவு செய்து ஆரோக்கியமான விவாதங்களை ஆரம்பித்து வைக்கலாம். ஆயிரம் பேர் சச்சின் எனப் பெயர் வைத்தாலும், சச்சின் என்றால் அது கிரிக்கெட் வீரர் சச்சினைத் தான் முதலில் குறிக்கும். அது போலத் தான் மாரி முத்து, முத்து சாமி ஆகிய பெயர்களும். தேவைப்பட்டால், ஷங்கர் ( திரைப்பட இயக்குனர்) எனக் குறிப்பிடுவது போல் முத்துசாமி ( இசை மும்மூர்த்தி) எனக் குறிப்பிடலாம். வருங்கால சந்ததிக்கு நம் முன்னோர்களை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை வைத்து அறிமுகப்படுத்த வேண்டுமே தவிர, அவர்கள் சாதி அடையாளங்களையும் சேர்த்து அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. சாதிய முறை எந்த வகையிலும் நன்மை பயப்பதாகவோ பெருமை சேர்ப்பதாகவோ இல்லாத பொழுது, எதற்கு சாதீய அடையாளங்களைப் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேன்டும்? Sometimes, not only history but also the way it is written should be corrected.
I just want to reiterate my opinion that those great people will even be recognised without their caste based surnames and "by registering such caste based surnames and also tagging which caste was higher and lower" we are passing the ill feelings that prevailed in those times to the coming generations too which is unnecessary. If needed we can mention in the article that they were popularly known as u.v.saaminaatha ayer ( just like we mention m.karunanithi was popularly known as kalaignar), instead of including the ayer in the article topic. I hope that by doing this we will be setting good standards in writing and this will be neither censoring or rewriting history. It should be just thought as a new way of documenting. If we can document the present generation by their deeds (ex:sujatha (writer), sujatha (actress)) without any confusion then it can be done for the previous generation also. If it is considered barbaric now to add caste surnames , we should feel the same when we introduce our ancestors with casteist surnames. The question is whether the way of documenting of names can be changed ? Who is the authority to change ? Who makes the rules of documenting ? If cities like Madras, Bombay, Calcutta can change their 200 year old names we can also change our ancestors' names if it is for a noble cause. If we can leave titles like sir, kalignar etc in the article topics, why cant we leave the caste base titles/surnames ? We are leaving just the title and not changing the name of personality! One should note that such caste based titles were symbols of caste based vanity and doesnt signify their accomplishments. By mentioning in between the article that they were popularly known with their caste based titles , we will neither be hiding facts nor censoring history. But my opinion is that one should resist from using such caste based titles for internal linking in this site, article topics or to mention the personality's name in other articles I understand that facts should not be censored in history. While I feel the discussion above is necessary to expand the MOS, I also realise that this discussion is beyond the scope of wikipedia and it needs to be discussed in a bigger forum of scholars over a period of time and can be a never ending discussion. I will wait for more opinions from regular editors here. At the same time, I also do not want to distract the efforts, time and attention of our editors here regarding this. Thanks to sundar and santhosh for taking my reasoning in the right spirit. --ரவி (பேச்சு) 09:52, 24 ஜூன் 2005 (UTC) மன்னிக்கவும் நேரிடையாக தமிழில் விளக்கங்கள் இல்லை. சாதிப் பெயர்கள் தலைப்புகளில் இடலாமா? வேண்டாமா? நறுக்கென்று பதில். அவ்வளுவுதான் முடிந்துவிட்டது. அது யாராயிருந்தாலும் ஒரே மாதிரி பின்பற்றல் கடைபிடிக்கப்படுகின்றதா இல்லையா? பதில் கூறமுடியாத விடயத்துக்கு உடனே ஆங்கிலத்தில் கூறுவார்கள் அதில் உடன்பாடில்லை. எனக்கு தமிழில் கூறுங்கள்.--செல்வம் தமிழ் 05:30, 28 ஜூன் 2009 (UTC) செல்வம், த.வி தொடங்கிய காலத்தில் பேச்சுப் பக்கத்தில் ஆங்கிலத்திலும் உரையாடும் வழக்கம் இருந்தது. பிறகு, தமிழில் மட்டும் உரையாட வேண்டும் என்று கொள்கை வகுத்தோம். மற்றபடி, இங்கு உரையாடியோர் பலரும் தமிழிலும் கருத்து அளிக்கக்கூடிய வழமையான பயனர்களே. இது குறித்த உரையாடலை ஆலமரத்தடியில் தொடருவோம்--ரவி 06:23, 28 ஜூன் 2009 (UTC) @Ravidreams: "If cities like Madras, Bombay, Calcutta can change their 200 year old names ..." I disagree with this argument. The names Madras, Bombay, Calcutta were not the original names of those places. Those were names given by foreigners. What happened was the original names were restored. Therefore it does not come under the category "name change". As for writing the names of persons, I feel that the name of a person should be written the same way as he/she writes his/her name. No one has the right to change it. Dale Carnegie said "a man's name is to him, the most sweet-sounding language". If you are to implement certain polices regarding writing the names of persons in Tamil Wiki, then you also should adhere to the Grammar rules. ரவி should be written as இரவி only. I found elsewhere an argument whether to write ருக்மிணி or ருக்மணி. If anyone wants to keep the Tamil tradition then the name should be written as உருக்குமணி. To avoid all such controversies, my idea is that a person's name should be written the same way as that person writes his/her name. In English also you find caste names as surnames, like Smith, Potter, Townsend etc. But many people here even do not know those are caste names. I had a friend in Nottingham whose surname is Townsend. When I asked him about the name, he said it is "Town's End". That means those people are not allowed to enter the town and had to live outside the town. Though he is a Professor, he said, his grand-father was not allowed to enter the town. If you read books written during the reign of Queen Victoria, you will find many caste names that prevailed in the English society. While "Britania ruled the waves" some of her own citizens were in the grip of poverty. In every town there were boundaries that cannot be trespassed by lower caste people. There is a saying in English "Beating the bounds" that was coined because fathers took their sons to the boundary and beat them so that they will remember the boundary. Therefore, if you can write as Duncan Smith, what is wrong in writing U. Ve. Saminatha aiyar? --UKSharma3 01:32, 6 மார்ச் 2017 (UTC)
guide line for tamil transliteration of english Month namesRight now there is no standard format regarding writing tamil transliteration of english month names (esp. for february, december etc!). a guideline can be included in MOS--ரவி (பேச்சு) 10:01, 23 ஜூன் 2005 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia