பேச்சு:வியாபாரம்இக்கட்டுரையினை சற்று விரிவாக்கி உதவ முடியுமா? --AntanO 04:44, 15 செப்டம்பர் 2016 (UTC) அன்ரன், இக்கட்டுரையை வணிகம் கட்டுரையுடன் இணைப்பதே சிறந்ததாகப்படுகிறது. வியாபாரம் என்பது தமிழ்ச் சொல்லும் அல்ல என நம்புகிறேன். அதன் சரியான தமிழ் பெயர் வணிகம் அல்லது வாணிபம்? இக்கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ள Business என்ற ஆங்கிலக் கட்டுரைக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலக் கட்டுரை ஒரு வணிக நிறுவனம் பற்றிக் கூறுகிறது.--Kanags \உரையாடுக 00:32, 28 சூன் 2017 (UTC) ஆ.வியில் en:Business என்ற கட்டுரைக்கு இது இணைக்கப்பட்டுள்ளது. வணிகம் கட்டுரை en:trade என்பதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆ.வி குறிப்பிடும் Business என்பதற்கு வேறு பெயரில் கட்டுரை உருவாக்குவதா? அவ்வாறாயின் என்ன பெயரில்? --AntanO 05:50, 28 சூன் 2017 (UTC)
விக்சனரியில் business என்னும் சொல்லைப் பார்க்கவும். --AntanO 07:55, 28 சூன் 2017 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia